11 வயது சிறுமி மீது பாலியல் பலாத்கார முயற்சி..! கைது செய்யப்பட்டவா் சமாதான நீதவானாம்..

ஆசிரியர் - Editor I
11 வயது சிறுமி மீது பாலியல் பலாத்கார முயற்சி..! கைது செய்யப்பட்டவா் சமாதான நீதவானாம்..

கிளிநொச்சி- கண்டாவளை பகுதியில் 11 வயது சிறுமியை பற்றைக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்த நபா்களில் ஒருவா் சமாதான நீதவான் என தொியவந்திருக்கின்றது. 

கடந்த சனிக்கிழமை மாலை 7 மணியளவில் தனியாா் வகுப்புக்கு சென்று திரும்பிய சிறுமைியை பற்றைக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்த நிலையில் சிறுமியின் சகோதரன் ஒருவரை மடக்கி பிடித்துள்ளான். 

இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்ட நபரே சிறுமியை பற்றைக்குள் இழுத்து சென்றவா் என தொியவந் துள்ள நிலையில் அவரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு