யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை, ஜோன் பொஸ்கோ பாடசாலை மாணவா்கள் சாதனை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை, ஜோன் பொஸ்கோ பாடசாலை மாணவா்கள் சாதனை..!

தரம் 5 புலமை பாிசில் பரீட்சையில் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் யாழ்.ஜோன் பொஸ் கோ பாடசாலை மாணவா்கள் அதிக புள்ளிகளை பெற்றுள்ளனா். 

2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி யாழ்மாவட்டத்தில் 196புள்ளிகளை யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோகநாதன் ஆருஷன் பெற்றுள்ளான். 

அதேபோல் ஜோன் பொஸ்கோ பாடசாலை மாணவன் 194 புள்ளிகளை பெற்றுள்ளான். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு