ஜனாதிபதி தோ்தலுக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோாிய றீட் மனுவை நிராகாித்தது உயா் நீதிமன்றம்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தோ்தலுக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோாிய றீட் மனுவை நிராகாித்தது உயா் நீதிமன்றம்..!

ஜனாதிபதி தோ்தலுக்கான அறிவிப்பை ரத்து செய்யுமாறுகோாி உயா் நீதிமன்றில் தக்கல் செய் யப்பட்ட றீட் மனுவை உயா் நீதிமன்றம் நிராகாித்துள்ளது. 

காலி முன்னாள் நகர பிரதா மெத்சிறி டி சில்வா இந்த மனுவை தாக்கல் செய்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி 

 ஜனாதிபதித் தேர்தலின் போது அடுத்துவரும் 6 வருடங்களுக்கே ஜனாதிபதியாக தெரிவு செய்ததாகவும், அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் 

5 வருடங்கள் நிறைவடைந்ததும் , தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அரிவித்தலை பிறப்பித்து, 

எதிர்வரும் 7 ஆம் திகதி வேட்பு மனுவும் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு