அன்னம் சின்னத்தில் கட்டுப்பணம் செலுத்தினாா் சஜித் பிறேமதாஸ..!

ஆசிரியர் - Editor I
அன்னம் சின்னத்தில் கட்டுப்பணம் செலுத்தினாா் சஜித் பிறேமதாஸ..!

ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிறேமதாஸ இன்று காலை கட்டுப் பணம் செலுத்தியிருக்கின்றாா். 

அன்னம் சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாஸ சார்பாக கட்டுப்பணத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான 

சுஜீவ சேனசிங்க இன்று காலை செலுத்தியிருக்கின்றார்.இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அன்னம் சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் 

போட்டியிடும் சஜித் பிரேமதாஸவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியதாக குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு