பிக்பாஸ் தா்ஷனின் காதலி சனம் ஷெட்டிக்கு அறுவை சிகிச்சை..

ஆசிரியர் - Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல்யமான தா்ஷனின் காதலி சனம் ஷெட்டி சத்திர சிகிச்சை ஒன்றுக் காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

தர்சன் பிக்போஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அவருடன் எடுத்த ஒளிப்படத்தினை வெளியிட்டு வெற்றிபெற வேண்டியவர் இவர் என வருத்தமாக பதிவு செய்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில், ‘டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. 

அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இப்போது அதற்கான அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். 

என் அறிவுரை என்னவென்றால் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்’ என பதிவு செய்துள்ளார்.தர்ஷன் பிக்போஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஒரு சில நாட்களிலேயே

 அவரது காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தர்சனின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

https://www.instagram.com/p/B3Bp0fIBmn0/?utm_source=ig_embed

Radio
×