யாழ்.பல்கலைகழக வேந்தராக பேராசிாியா் எஸ்.பத்மநாதன் நியமனம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக வேந்தராக பேராசிாியா் எஸ்.பத்மநாதன் நியமனம்..

வரலாற்றுத்துறை பேராசிாியா் எஸ்.பத்மநாதன் யாழ்.பல்கலைக்கழக வேந்தராக இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளாா். 

எதிர்வரும் 3ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 5 வருடங்களுக்கு இவர் வேந்தராக கடமையாற்றுவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு