பலாலி விமான நிலைய ஓடுபாதை அமைக்கும் பணிகள் துாிதகதியில்..!

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலைய ஓடுபாதை அமைக்கும் பணிகள் துாிதகதியில்..!

பலாலி விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்பு செய்யும் பணிகள் தற்போது துாித கதி யில் இடம்பெற்று வருகின்றது. 

இதேபோல் taxi way இற்கு காப்பெட் இடும் பணிகள் இடம்பெற்றுவருகிறது.

நன்றி- நிருஜன் செல்வநாயகம்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு