கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது சிங்களவா்களுக்கு சொந்தமான பௌத்த நாடு..! சட்டத்தரணி சுகாஸை எச்சாித்த பிக்குகள். சுகாஸ் பொலிஸில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor
இது சிங்களவா்களுக்கு சொந்தமான பௌத்த நாடு..! சட்டத்தரணி சுகாஸை எச்சாித்த பிக்குகள். சுகாஸ் பொலிஸில் முறைப்பாடு..

இலங்கை சிங்கள மக்களுக்கு சொந்தமான நாடு, பௌத்த சமயத்திற்கே இங்கு முன்னுாிமை. நீதிமன்றத்தின் உத்தரவு செல்லுபடியாகாது. 

நாங்கள் திட்டமிட்ட இடத்திலேயே தகனக் கிரியைகளை முன்னெடுப்போம் என்று சட்டத்தரணிகளிடம் பௌத்த பிக்கு ஒருவர் கடும் தொனியில் தெரிவித்தார்.

என்று சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்தார். தம்மைத் தாக்கிய பௌத்த பிக்குவைக் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு முற்படுத்துமாறு 

சட்டத்தரணி சுகாஷ், முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.அதன்பின்னர் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Radio
×