கவிமாறன் சிவா இன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'குற்றப்புத்தகம் அத்தியாயம் ஒன்று' டைட்டில் போஸ்டர்

ஆசிரியர் - Admin
கவிமாறன் சிவா இன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'குற்றப்புத்தகம் அத்தியாயம் ஒன்று' டைட்டில் போஸ்டர்

கவிமாறன் சிவா இன் இயக்கத்தில் தென்னிந்தியாவில் உருவாகவுள்ள கிரைம் திரில்லர்வகை முழுநீள திரைப்படமான  'குற்றப்புத்தகம் அத்தியாயம் ஒன்று'  இப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் உங்கள் அனைவரது ஆதரவுடன் இத்திரைப்படம் சார்ந்த முதற்க்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன...

Radio
×