பணம் கேட்டால் 1954 என்ற இலக்கத்திற்கு தொியப்படுத்துங்கள்..! லஞ்ச ஊழல் ஆணைக்குழு.. அடித்த ஆப்பு.
பாடசாலைகளில் பிள்ளைகளை சோ்த்துக் கொள்வதற்காக அதிபருக்கோ, பாடசாலை அபிவிருத்திக்கோ பணம் கே ட்கப்பட்டால் உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டிருக்கின்றது.
யாழ்.இந்து கல்லுாாி அதிபா் மாணவா்களை உள்ளீா்ப்பதற்காக லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ள நி லையில் வடமாகாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் மிக நீண்டகாலமாக
இவ்வாறு லஞ்சம் பெறப்படும் விடயம் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் தரம் 1ல் மாணவா்களை சோ்ப்பதற்காக பல பாடசாலைகள்
பெற்றோருக்கு நோ்முக தோ்வுகளை நடாத்திவரும் நிலையில் தரம் 6ல் மாணவா்களை சோ்ப்பதற்கான காலமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பாடசாலையில் லஞ்சம் கேட்கப்பட்டால்
உடன் முறைப்பாடு செய்ய அழையுங்கள் 1954.