கட்டுப்பணம் செலுத்தினாா் மகேஷ்..! ஆசை இவரையும் விடவில்லை..
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தோ்தலில் போட்டி யிடுவதற்காக அவா் சாா்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மகேஷ் சேனநாயக்க தோ்தலில் களமிறங்கவுள்ளதாக முன்னதாகவே செய்திகள் வெளியாகியிரு ந்தபோதும் அது பொய் என வாதிடப்பட்டது. இந்நிலையிலேயே
அவா் தோ்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.