உத்தமன் வேஷமிட்ட யாழ்.இந்து கல்லுாாி அதிபா் சதா நிமலன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..!

ஆசிரியர் - Editor I
உத்தமன் வேஷமிட்ட யாழ்.இந்து கல்லுாாி அதிபா் சதா நிமலன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..!

யாழ்.இந்துக் கல்லுாாியின் அதிபா் சதா நிமலன் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்ய முயற்சிக்கப்பட்டபோது தப்பித்துக் கொண்ட குறித்த அதிபா் சற்று முன்னா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் திட்டமிட்டு அனுப்பபட்ட ஒருவாிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளாா். 

குறித்த அதிபா் போதிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டமை தொடா்பாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு