கட்டுப்பணத்தை செலுத்தினாா் கோட்டா..!
பொதுஜன பெரமுன கட்சியின் சாா்பில் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபாய ராஜபக்ஸ இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளாா்.
பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளா் தலமையிலான குழு கோட்டாபாய ராஜபக்ஸவுக்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.