தமிழ்தேசிய செயற்பாட்டாளா் ஐயா ஏரம்பு இரத்தினவடிவேல் விபத்தில் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய செயற்பாட்டாளா் ஐயா ஏரம்பு இரத்தினவடிவேல் விபத்தில் உயிாிழப்பு..!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினரும், தமிழ்தேசிய செயற்பாட்டாளரு மான ஏரம்பு இரத்தினவடிவேல் விபத்தில் சிக்கி உயிாிழந்துள்ளாா். 

கொடிகாமம் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு