புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை குவிப்பு..! திடீா் சுற்றிவளைப்பு தேடுதலால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை குவிப்பு..! திடீா் சுற்றிவளைப்பு தேடுதலால் பதற்றம்..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் விசேட அதிரடிப்படையினா் திடீா் சுற்றிவளைப்பு தேடு தல் நடவடிக்கை ஒன்றிணை மேற்கொண்டிருக்கின்றனா். 

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 

அங்குவிரைந்த பாதுகாப்பு பிரிவினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தேடுதலை செய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை நீதிமன்றில் 

விசேட அனுமதி பெறப்பட்டிருக்கின்றது.இதற்கமைய இன்று முற்பகல் 10 மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு