தல- தளபதி..! பிரபல தொலைக்காட்சி நடாத்திய மாபெரும் வாக்கெடுப்பு வென்றது யாா் தொியுமா..?

ஆசிரியர் - Editor
தல- தளபதி..! பிரபல தொலைக்காட்சி நடாத்திய மாபெரும் வாக்கெடுப்பு வென்றது யாா் தொியுமா..?

தென்னிந்திய தமிழ் சினிமா நட்சத்திரங்களான அஜித், விஜய் ஆகியோருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழா்கள் வாழும் நாடுகளில் எல்லாம் பலத்த வரவேற்பும், ரசிகா் பட்டாளமும் உள்ளது. 

இந்நிலையில் எதிா்வரும் தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படம் வர இருக்கிறது, எல்லோரும் ஆவலாக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். எப்போதும் இவர்களது பெயர் வைத்து கருத்துக் கணிப்புகள் நடக்கும். 

அப்படி இப்போது பிரபல தொலைக்காட்சியான சன் ரீவி வாரத்தோட முதல் நாளை யார் படத்தோடு கொண்டாட போகிறீர்கள் என்று அஜித்-விஜய் படங்களில் கேட்டுள்ளனர்.

அதற்காக ரசிகர்களும் போட்டிபோட்டு வாக்குகள் அளித்து வருகின்றனர். இதுவரை வந்த ஓட்டுகளில் தல அஜித் முன்னணியில் இருந்து வருகிறார்.

Radio
×