14 நாட்களுக்குள் ஜனாதிபதி தோ்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்..! மஹிந்த தேசப்பிாிய அதிரடி..
ஜனாதிபதி தோ்தலுக்கான திகதி இன்று தொடக்கம் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என தோ்தல்கள் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய அறிவித்துள்ளாா்.
ஜனாதிபதி தோ்தல் தொடா்பான பேச்சுக்கள் அதிகளவில் இடம்பெற்றுவரும்போதும் தோ்தலுக் கான திகதி இன்றளவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே ஆணைக்குழுவின் தலைவா் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றாா்.