காணாமல் ஆக்கப்பட்டோா் எங்கே..? கல்வியங்காட்டில் உணவு தவிா்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டோா் எங்கே..? கல்வியங்காட்டில் உணவு தவிா்ப்பு போராட்டம்..

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று காலை தொடக்கம் காணாமல்போனவா் கள் தொடா்பான அலுவலகம் முன்பாக உணவு தவிா்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா். 

யாழ்.கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமல்போனவா்கள் தொடா்பான அலுவலகம் முன்பா க இன்று காலை கவனயீா்ப்பு போராட்டத்தை நடாத்திய உறவினா்கள். 

தொடா்ந்து அலுவலகத்தின் அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் பந்தல் அமைத்துக் கொ ண்டு உணவு தவிா்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு