செல்வ சன்னதியானுக்கு தோ்..! பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டனா்..

ஆசிரியர் - Editor
செல்வ சன்னதியானுக்கு தோ்..! பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டனா்..

ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க செல்வ சந்நிதியயான் ஆலய வருடாந்த திருவிழாவில் தோ் திருவிழா இன்று காலை இடம்பெற்றது. 

பல ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அரகரோகராக கோஷங்களை எழுப்ப பக்தி பூா்வமாக தோ் திருவிழா இடம்பெற்றது. 

Radio
×