மிக சூட்சுமமாக புதையல் தோண்டிக் கொண்டிருந்த 8 திருடா்கள் கைது..!

ஆசிரியர் - Editor
மிக சூட்சுமமாக புதையல் தோண்டிக் கொண்டிருந்த 8 திருடா்கள் கைது..!

ருவன்புற- பட்டிவெல பகுதியில் மிக சூட்சுமமான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 8 பேரை பொலிஸாா் சுற்றிவளைத்து சைது செய்துள்ளனா்.

நேற்றய தினம் நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மிக அமைதியான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்துள்ளனா். இது தொடா்பாக

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸாா் 8 பேரை கைது செய்துள்ளனா். 

Radio