கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

லொஸ்லியாவை கடுமையாக திட்டிய தந்தை... நடந்தது என்ன?

ஆசிரியர் - Admin

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு மிகப்பெரிய ஆர்மி உருவாகியது. அவருக்கு என்று நல்ல ரசிகர்கள் பலம் இருந்தது.

ஆனால், சில நாட்களிலேயே அவர் மீது இருந்த நல்ல பெயர் குறையத்தொடங்கியது, இதற்கு முக்கிய காரணம் அவர் கவினுடன் காதலில் விழுந்தது தான்.

தற்போது லொஸ்லியாவை பார்க்க அவருடைய தந்தை வீட்டிற்குள் வந்தார், அவரை பார்த்து லொஸ்லியா அழுதார்.

அந்த ப்ரோமோவை பார்த்திருப்போம், லொஸ்லியா அப்பா கொஞ்சம் கூட அதை கண்டுக்கவில்லை, பிறகு தற்போது வந்த ப்ரோமோவில் ‘எல்லோரும் காறி துப்புவது போல் நடந்துக்கொண்டாய், இதற்கு தான் இங்கு வந்தாயா?’ என்று திட்டுகின்றார். இதோ...


Radio
×