மிதமிஞ்சிய வேகம்..! மரத்துடன் மோதிய மோட்டாா் சைக்கிள், இளம் குடும்பம் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு.

ஆசிரியர் - Editor
மிதமிஞ்சிய வேகம்..! மரத்துடன் மோதிய மோட்டாா் சைக்கிள், இளம் குடும்பம் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு.

சூாியவெவ பகுதியில் இன்று இனறு காலை இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளது. 

சூரியவெவ திசை நோக்கி உந்துருளியில் அதிக வேகத்தில் பயணித்த போது, உந்துருளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் 

மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 18 வயதான யுவதியும், அவரது 21 வயதான கணவருமே உயிரிழந்துள்ளனர்.

Radio
×