கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

காட்டு யானையின் தாக்குதல்..! 4 வயது சிறுமி மற்றும் பாட்டி உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor
காட்டு யானையின் தாக்குதல்..! 4 வயது சிறுமி மற்றும் பாட்டி உயிாிழப்பு..

அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான 4 வயது சிறுமி மற்றும் சிறுமியின் பாட்டி ஆகியோா் உயிாிழந்துள்ளனா். 

நேற்று மாலை 5 மணியளவில் கடையொன்றிற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் 4 வயதான சிறுமியே பலியானதாக காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளதாகவும், 

வறட்சி காரணமாக நீரை தேடி குறித்த யானைகள் கிராமங்களை நோக்கி பிரவேசிப்பதாகவும் எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர் அம்பாறை சுஹதகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio
×