ரணில் – சஜித் இடையில் முக்கிய சந்திப்பு இன்றிரவு 9 மணிக்கு?

ஆசிரியர் - Admin
ரணில் – சஜித் இடையில் முக்கிய சந்திப்பு இன்றிரவு 9 மணிக்கு?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடை யிலான சந்திப்பு இன்றிரவு 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்...


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு