இலங்கை அணி தலைவர் திடீரென மாற்றம்

ஆசிரியர் - Editor2
இலங்கை அணி தலைவர் திடீரென மாற்றம்

பங்களாதேசத்தில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணி மோதும் போட்டி இடம்பெறவுள்ளது.

அணிதலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் மீண்டும் காயத்தினால் பாதிக்கபட்ட நிலையில் இந்த போட்டிக்காக இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.

மேலும் அஞ்சலோ மெத்தீவ்ஸுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இனைக்கபடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

இலங்கை அணி சிம்பாப்வே அணியுடனான போட்டியில் தோல்வி கண்டிருந்த நிலையில் ,இன்றைய போட்டி முக்கியமானதாக அமைகிறது.