இந்தியாவிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய கோட்டா..! கணக்கெடுக்காத இந்திய பிரதமா் மோடி..

ஆசிரியர் - Admin
இந்தியாவிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய கோட்டா..! கணக்கெடுக்காத இந்திய பிரதமா் மோடி..

இந்திய பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. 

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் ஜனாதிபதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்ச நாளை அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளார். இதற்கு முன் ன­தாக, இந்­தி­யா­வுக்­குச் சென்று பிரதமர் நரேந்­திர மோடி­யைச் சந்­திப்­ப­தற்கு கோத்­த­பாய முயற்­சித்­தார்.

அதற்­காக நேரம் ஒதுக்­கு­மா­றும் கோத்­த­பாய கோரி­யி­ருந்­தார். இருப்­பி­னும், பிரதமர் மோடி, கோத்­த­பா­ய­வைச் சந்­திப்­ப­தற்கு இன்­ன­மும் நேரம் ஒதுக்­க­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

Radio
×