SuperTopAds

உந்துருளியில் முகத்தை மறைக்கும் தலைக்கவசம்! கைது செய்ய உத்தரவு!

ஆசிரியர் - Admin
உந்துருளியில் முகத்தை மறைக்கும் தலைக்கவசம்! கைது செய்ய உத்தரவு!

உந்துருக்கான தலைக்கவசத்தை முழுமையாக மறைத்து அணிந்து செல்வோர் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் முகத்தையும் மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து  செலுத்துவோரை கைது செய்து வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.