மைத்திரி விருந்தில் மஸ்தான்? முஸ்லீம் அமைச்சர்களை எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான்

ஆசிரியர் - Editor II
மைத்திரி விருந்தில் மஸ்தான்? முஸ்லீம் அமைச்சர்களை எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான்

இலங்கையின் முஸ்லீம் அமைச்சர்களோ கூட்டாக தமது பதவியினை ராஜினாமா செய்ய அங்கு எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான் மைத்திரியின் விருந்துபசாரத்தில் பங்கெடுத்திருந்தார்.

இன்று மாலை இஸ்லாமிய செய்யப்பட்ட தேசிய இப்தார் வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (03) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

அங்கு ஜனாதிபதியுடன் கூடியிருந்து விருந்துபசாரத்தில் காதர் மஸ்தான் பங்கெடுத்திருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு