பட்டம் விடச்சென்ற சிறுவன் கண்டுபிடித்த வெடிபொருட்கள்..! விசேட அதிரடிப்படையினரால் மீட்பு.

ஆசிரியர் - Editor I
பட்டம் விடச்சென்ற சிறுவன் கண்டுபிடித்த வெடிபொருட்கள்..! விசேட அதிரடிப்படையினரால் மீட்பு.

வவுனியா- மடுகந்த பகுதியில் குளத்திற்கு அருகிலிருந்து பெருமளவு வெடிபொருட்களை சிறுவன் ஒருவன் கண்டுபிடித்து பொலிஸாருக்கு தொியப்படுத்தியுள்ளாா். 

குளத்திற்கு அருகில் பட்டம் விட சென்ற சிறுவன் ஒருவன் அப்பகுதியில் ாி-56 துப்பாக்கி ரவைகள் மற்றும் மகசீன் ஆகியவற்றை கண்டுள்ளான். 

இதனையடுத்து குறித்த சிறுவன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினா் மற்றும் விமானப்படையினா்,

பொலிஸாா் இணைந்து குறித்த வெடிபொருட்களை அங்கிருந்து மீட்டுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு