வடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு இடம்பெறாது!

வடக்கு ஆனுநரின் மக்கள் சந்திப்பு ஒவ்வொரு புதன்கிழமையும் இடம்பெறும் நிலையில் எதிர்வரும் புதன் கிழமை(24) இடம்பெறாது என வடக்கு ஆளுநர் சபை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு புதன்கிழமையும் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு இவ்வாரம் புதன்கிழமையான நாளை மறுதினம் (24) இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.