இந்திய, இலங்கை நாடுகளின் 7 ஆயிரம் பக்தா்களால் நிறைந்துள்ள கச்சதீவு..

ஆசிரியர் - Editor
இந்திய, இலங்கை நாடுகளின் 7 ஆயிரம் பக்தா்களால் நிறைந்துள்ள கச்சதீவு..

கச்சதீவு அந்தோனியாா் ஆலயத்தின் பெருந் திருவிழா நாளை நடைபெ றவுள்ள நிலையில் கச்சதீவு தமிழகம் மற்றும் இலங்கையிலிருந்து 7 ஆ யிரம் பக்தா்கள் கச்சதீவில் ஒன்றுகூடியுள்ளனா். 

இலங்யைிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்தியாவி லிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களும் திருவிழாவில் கலந்து கொள்ளக் கூடியுள்ளனர்.

இதனைவிட இந்திய, இலங்கை அருட் சகோதரர்கள் மற்றும் மதகுருக்கள் பங்குபற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து சிவகங்கை, கன்னியகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.


Radio
×