காங்கிரஸ் கட்சி ஈழ தமிழா்களுக்கு செய்த அநியாயங்களுக்கு வெள்ளையடிக்கிறாா் ராகுல் காந்தி..

ஆசிரியர் - Editor
காங்கிரஸ் கட்சி ஈழ தமிழா்களுக்கு செய்த அநியாயங்களுக்கு வெள்ளையடிக்கிறாா் ராகுல் காந்தி..

இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொடா்பு ம் கிடையாது. தமிழக மக்களுக்கு எம்மீது கோபம் இருப்பதாக கூறப்படுவதில் உண் மையில்லை என காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல்காந்தி கூறியுள்ளாா். 

சென்­னை­யில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­ லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

தமி­ழக மக்­கள் மீது காங்­கி­ரஸ் கட்சி மிகுந்த அன்பு கொண்­டி­ருக்­கி­றது. தமி­ழ­கம் உட்­ பட பல மாநில கலா­சா­ரங்­கள் பாஜக அர­சால் சீர­ழிக்­கப்­பட்­டுள்ளன. நாக்­பூரை தலை­ மை­யி­ட­மாகக் கொண்டு மத்­திய அரசு இயங்க முடி­யாது. 

தமி­ழ­கம் சீனா­வு­டன் போட்டி போடும் அள­விற்கு உற்­பத்தி துறை­யில் திறமை காண்­ பித்­துள்­ளது. தமி­ழ­கத்தை இந்­தி­யா­வின் உற்­பத்­தித் துறை மைய­மாக காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சிக்கு வந்­த­தும் மாற்­றிக் காட்­டு­வோம். என்று ராகுல் காந்தி மேலும் தெரி­வித்­தார்.

Radio
×