கச்சதீவு அந்தோனியாா் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..

ஆசிரியர் - Admin
கச்சதீவு அந்தோனியாா் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..

கச்சதீவு- புனித அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா இம்மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. 

பெருந் திருவிழாவுக்கு இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வரும் பெருமளவு பக்த அடியார்களுக்குத் தேவையான 

அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்ப டையினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்த திருவிழாவில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு