தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பி ஓட முயற்சித்தவா்களை கைது செய்த இந்திய காவல்த்துறை..

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பி ஓட முயற்சித்தவா்களை கைது செய்த இந்திய காவல்த்துறை..

இராமேஸ்வரம் சேராங் கோட்டை  கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக அகதிகள்   தப்பி  செல்லுவதாக   கிடைத்த இராகசிய தகவல் பேரில் இராமேஸ்வரம் மரைன் போலிஸ் மற்றும் இராேமஸ்வரம் Q பிரிவு போலிசார் கூட்டு ரோந்து பணியில் இருந்த போது 

இலங்கையில் இருந்து அகதிகளை அழைத்து செல்ல வந்த ஒரு பைபர் போட் 0FRP A 5718 PTM என்ற எண்ணுள்ள படகும் அதில் வந்த இலங்கை சேர்ந்த 1) சியான் 34 த/பெ பரூக்  ,பேச்சாலை   காட்டு ஆஸ்பத்திரி மன்னார் இலங்கை 2) சுகந்த பால யோகராஜ் 39 த/பெ சுகந்த பாலன்

பேச்சாலை மன்னார் இலங்கை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரைண மேற்க் கொண்டு வருகின்றனர் தப்பி செல்ல  இருந்த இலங்கை அகதிகள் 1) மீரோசன் (21)  2) மதுமித்தா (20)  இவர்கள்  பழனி  புளியம்பட்டி அகதிகள்  முகாமை  சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது, 

மேலும் இலங்கையிலுருந்து ஏதேனும் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்பட்டதா என்ற கோனத்திலும் விசாரனை நடைபெற்று வருகிறதாக கூறப்படுகிறது. சமிபகா லமாக ராமநாதபுரம் மாவட்ட  கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கை க்கு 24மணி நேர பாதுகாப்பையும் மீறி போதைப் பொருட்கள், 

அரிய வகை கடல் அட்டைகள், கடத்தப்படுவதும் அங்கிருந்து தங்கம் கடத்திவரப் படுவதும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் கடற்படை முகாம் அருகிலேயே இலங்கையர்கள் படகுடன்   ஊடுருவதும், அதிகரித்துள்ள

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு