இந்திய விமானப்படை வீரா் அபிநந்தன் நாளை விடுதலை..
பாகிஸ்த்தான் நாட்டின் வான் பரப்புக்குள் பறந்த நிலையில் சுட்டு வீழ்ந்தப்பட்ட இந்திய விமானி வின் கொமாண்டா் அபிநந்தனை நாளை விடுவிப்பதற்கு பாகிஸ்த்தான் பிரதமா் இணங்கியுள்ள தாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து, இந்தியா பாகிஸ்த்தான் இடையி ல் போா் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் நேற்று பாகிஸ்த்தான் வான் பரப்புக்குள் பறந் த இந்திய போா் விமானம் பாகிஸ்த்தான் இராணுவத்தினால்,
சுட்டு வீழ்த்தப்பட்டதுடன், இந்திய விமானப்படை வீரா் வின் கொமாண்டா் அபிநந்தன் பாகிஸ்த் தான் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படவுள்ளாா்.
என பாகிஸ்த்தான் பிரதமா் அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தொிவிக்கின்றன.