இந்திய- இலங்கை கடற்படையினாின் குழாயடி சண்டை, நேற்று முழுவதும் கடலில் பதற்றம், இருநாட்டு அப்பாவி மீனவா்கள் பெருமளவில் கைது..

ஆசிரியர் - Editor I
இந்திய- இலங்கை கடற்படையினாின் குழாயடி சண்டை, நேற்று முழுவதும் கடலில் பதற்றம், இருநாட்டு அப்பாவி மீனவா்கள் பெருமளவில் கைது..

இந்திய- இலங்கை கடற்படைகளினால் இரு நாட்டு மீனவா்களும் ஏட்டிக்கு போட்டியாக கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றய தினம் கடற்பரப்பில் கடுமையான பதற்றம் நிலவியிருக்கின் றது. 

இலங்கை– இந்­தி­யக் கடற்­ப­டை­யி­னரால் நேற்று முன்தினம் இரவு இரு நாடு­க­ளுக்­குள்­ளும் அத்­ து­மீறி நுழைந்து மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் மீன­வர்­க­ள் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலை­யில் இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட 13 இந்­திய மீன­வர்­ கள் காங்­கே­சன்துறை கடற்­படை முகா­முக்கு  நேற்­றுக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர். அவர்­கள் யாழ்ப்­பா­ணம் நீரி­யல்­வ­ளத் துறைத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு 

நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர். அதே­நே­ரம் இந்­திய மீன­வர்­க­ளால் 16 இலங்கை மீன­வர்­ கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இந்த ஏட்­டிக்­குப் போட்­டி­யான கைது­க­ளால் இரு­நா­டு­க­ளின் கடற்­ப­ரப்­பில் நேற்­றுப் பதற்­றம் இருந்­தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு