"குடியுரிமை சட்டமூலத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது": பிரதமர் மோடி!

ஆசிரியர் - Admin

குடியுரிமை சட்டமூலத்தால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரிதமர் மோடி அருணாச்சல்பிரதேஷிற்கு இன்று (சனிக்கிழமை) அவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். 

குறித்த விஜயத்தின் போது இடாநகர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள பசுமை விமான நிலையத்துககான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமை சட்டமூலத்தால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுதொடர்பாக மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்ற பிறகே, இந்த சட்டமூலத்தை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்தி

Radio
×