மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு !

ஆசிரியர் - Admin
மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு !

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் எனவும், 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தற்போதைய லோக்சபாவிற்கான பதவிக்காலம் ஜூன் 3ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதனால், பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. 

இந்நிலையில், பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும், தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடக்க வாய்ப்பு உள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் கூறியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு