கச்சதீவு அந்தோனியாா் ஆலய வருடாந்த திருவிழா இந்திய பக்தா்களுக்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்.ஆயா்..

ஆசிரியர் - Editor
கச்சதீவு அந்தோனியாா் ஆலய வருடாந்த திருவிழா இந்திய பக்தா்களுக்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்.ஆயா்..

யாழ்.கச்சாதீவு அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு இந்திய பக்தா்களுக்கு யாழ்.ம றைமாவட்ட ஆயா் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அழைப்பு விடுத்துள்ளாா். 

எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா இடம்பெறுகின்றது.

இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு  யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை  அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை திருவிழா குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலான முதல் கட்ட ஆய்வு கூட்டம் யாழ்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio
×