2017ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 டீஸர்- முதல் இடத்தில் மெர்சலா? விவேகமா?

ஆசிரியர் - Editor
2017ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 டீஸர்- முதல் இடத்தில் மெர்சலா? விவேகமா?

2017ம் ஆண்டு சினிமா துறையில் மறக்க முடியாத ஆண்டு என்று சொல்லலாம். நிறைய பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் மறக்கும் அளவிற்கு நல்ல விஷயங்களும் நடந்துள்ளது.

கடந்த நாட்களாக தமிழ் சினிமா படங்களின் டாப் 10 விஷயங்களை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் யூடியூபில் இதுவரை அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட டாப் 10 படங்களின் டீஸர் விவரங்களை பார்ப்போம்.

  • மெர்சல்- 36,215,122
  • விவேகம்- 22,607,460
  • துருவ நட்சத்திரம்- 15,132,952
  • தானா சேர்ந்த கூட்டம்- 9,017,530
  • ஸ்கெட்ச்- 8,125,252
  • வேலைக்காரன்- 6,201,397
  • நாச்சியார்- 5,197,991
  • வேலையில்லா பட்டதாரி 2- 4,873,281
  • டிக் டிக் டிக்- 4,430,134
  • தீரன் அதிகாரம் ஒன்று- 3,910,611