இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட நடிகைகள்! முதலில் இருப்பது யார்

ஆசிரியர் - Admin
இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட நடிகைகள்! முதலில் இருப்பது யார்

தமிழ் சினிமா மற்ற சினிமாக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வருகிறது. வருடத்திற்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டி விடுகிறது. இதில் நடிகர்கள், நடிகைகள் என சிலர் அதிகம் பேசப்படுகிறார்கள்.

நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா என டாப் லிஸ்ட் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட நடிகைகள் லிஸ்டில் இரண்டாம் நிலை நடிகைகளும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

யார் யார் என்னென்ன இடம் பிடித்திருக்கிறார்கள் என பார்க்கலாம்.

  1. சமந்தா
  2. காஜல் அகர்வால்
  3. கீர்த்தி சுரேஷ்
  4. ரகுல் பிரீத் சிங்
  5. தமன்னா
Radio
×