மூன்றே நாளில் ரூ.8 கோடி வசூல் செய்தது சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” !!

ஆசிரியர் - Editor II
மூன்றே நாளில் ரூ.8 கோடி வசூல் செய்தது சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” !!

வேலைக்காரன் திரைப்படம் மூன்று நாளில் 8 கோடி வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான வேலைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் 3 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் படைத்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ரூ.2.8 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு