சரத்குமார் மகனா இது, சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ இதோ
சரத்குமார் தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களின் பிஸியாகவுள்ளார். 60 வயது தாண்டியும் இன்னும் இளமையோடு தான் இவர் இருக்கின்றார்.
இதற்கு முக்கிய காரணம் தான் தினமும் எடுக்கும் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி தான் என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
மேலும், தன் மகனையும் தன்னுடன் ஜிம்மிற்கு அழைத்து வந்து அவரையும் உடற்பயிற்சி செய்ய வைக்கும் வீடியோவை ராதிகா வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த அனைவரும் சரத்குமார் மகனும் அவரை போலவே ரெடியாகி வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோ
Radikaa Sarathkumar✔@realradikaa
Father training his son on core strengthening