அருவி ஹீரோயினுக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்ப்ரைஸ்

ஆசிரியர் - Admin
அருவி ஹீரோயினுக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்ப்ரைஸ்

அருவி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அதிதி பாலன். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அருவி படத்தை பார்த்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர்களை போனில் அழைத்து பாராட்டினார்.

மேலும், அதிதி உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சூப்பர் ஸ்டாரிடம் கேட்டாராம், அவரும் வர அனுமதி கொடுத்தாராம்.

தற்போது அதிதியை சூப்பர் ஸ்டார் பாராட்டியது மட்டுமில்லாமல், தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளாராம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு