திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய நயன்தாரா ரசிகர்கள்- விஷயம் இதுதானா?

ஆசிரியர் - Admin
திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய நயன்தாரா ரசிகர்கள்- விஷயம் இதுதானா?

அறம் என்ற படத்தின் மூலம் மக்களின் மனதில் இன்னும் அதிகமான இடத்தை பிடித்தவர் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நேற்று வெளியாகி இருக்கும் வேலைக்காரன் படத்திலும் சூப்பராக நடித்துள்ளார்.

சினிமாவில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் நயன்தாரா சறுக்கினாலும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். ஒவ்வொரு கதைகளும் மிகவும் அழுத்தமாக மக்களின் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு இருக்கிறது.

சினிமா பயணத்தை நயன்தாரா ஆரம்பித்து வரும் டிசம்பர் 25ம் தேதியோடு 14 வருடம் முடிகிறது. இதனை கொண்டாடும் விதமாக இப்போதே ரசிகர்கள் #14YearsofNayanthara போன்ற டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு