அட்லியுடன் இணையும் அல்லு அர்ஜுன்

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி படத்தில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.