யாழ்.காரைநகரில் பெருமளவு கஞ்சா மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் பெருமளவு கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

 மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு