தியாகி திலீபனின் நினைவு ஊர்தி மீது இனவெறி காடையர்கள் தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவு ஊர்தி மீது இனவெறி காடையர்கள் தாக்குதல்...

தியாகி திலீபனின் நினைவேந்தலை ஒட்டி தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்ட தியாகி திலீபனின் ஊர்தி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை - கப்பல்துறையில் இனவெறி கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு