போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுபட தாமாக முன்வந்த 10 இளைஞர்கள்.. யாழ்.மாவட்டச் செயலகம் தகவல்..

ஆசிரியர் - Editor I
போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுபட தாமாக முன்வந்த 10 இளைஞர்கள்.. யாழ்.மாவட்டச் செயலகம் தகவல்..

போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கு தாமாக முன்வந்த யாழ்.இளைஞர்கள் 10 பேர் மறுவாழ்வுக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் நிட்டம்புவ சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் கடந்த  வியாழக்கிழமை (14) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த விடயம் வெளிப்பட்டது.

இதன்போது 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களே மறுவாழ்வு சிகிச்சைக்காக தாமாக முன்வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு