உங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி என்று பாருங்க..!! (வீடியோ)
நம்ம வீட்டு பெண்கள், அம்மாக்கள் என எல்லாரையும் தொலைக்காட்சிக்கு முன்னாள் இந்த சீரியல்கள் கட்டி போட்டு உள்ளது என்றால் யாராலும் மறுக்க முடியாது.
மிகவும் காரசாரமாக நீங்கள் பார்க்கும் சீரியல் எவ்வளவு சொதப்பல்களுக்கு மத்தியில் எடுக்கப்படுகின்றது பாருங்கள்.
உங்களின் அபிமாக நட்சத்திரங்கள் அழுதால் நீங்கள் அழுவதும், அவர்கள் கோபப்பட்டால் நீங்களும் கோப்படுவதும், திட்டுவதும் வழக்கமாக உள்ளது.
ஆனால் சீரியலில் நடிப்பவர்கள் அப்படியில்லாமல் எப்படி சொதப்புறாங்க பாருங்க, சீரியசான காட்சிகள் கூட சிரிப்பின் இடையில் தான் எடுக்கப்படுகின்றது.